×

ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு குறித்து தேசிய பாதுகாப்பு முகமை மற்றும் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை..!!

டெல்லி: ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு குறித்து தேசிய பாதுகாப்பு முகமை மற்றும் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தீவிரவாத தாக்குதலில் ஈடுபடுவோர் மீது தகுந்த பதிலடி கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஜூன் 9ல் லடாக்கில் பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்து வருகின்றனர்.

The post ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு குறித்து தேசிய பாதுகாப்பு முகமை மற்றும் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : PM ,National Security Agency ,Jammu and ,Kashmir ,Delhi ,Ladakh ,Dinakaran ,
× RELATED ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சி அமையும்: ராகுல் காந்தி பேச்சு