×

நாக்பூரில் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு!!

மும்பை : மராட்டிய மாநிலம் நாக்பூரில் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 5 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

The post நாக்பூரில் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Nagpur ,Mumbai ,Nagpur, Marathia ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தானுக்கு ஏவுகணை ரகசியம் விற்ற...