×

சென்னை பாலவாக்கத்தில் நடிகர் பிரதீப் விஜயன் மரணம்..!!

சென்னை: சென்னை பாலவாக்கத்தில் நடிகர் பிரதீப் விஜயன் மரணம் அடைந்துள்ளார். தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த பிரதீப் விஜயன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். தெகிடி, மேயாத மான், இரும்புத் திரை உள்ளிட்ட பல திரைப்படங்களில் பிரதீப் விஜயன் நடித்துள்ளார்.

The post சென்னை பாலவாக்கத்தில் நடிகர் பிரதீப் விஜயன் மரணம்..!! appeared first on Dinakaran.

Tags : Pradeep Vijayan ,Chennai ,
× RELATED நடிகர் பிரதீப் விஜயன் மர்ம சாவு