×

கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணா (18), சஞ்சய்(22), 17 சிறுவன் உள்பட 3 பேரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா. 2 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. திருவண்ணாமலையைச் சேர்ந்த சகுந்தலா (75) என்பவரிடம் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தப்பி ஓடிய ஆகாஷ் என்பவருக்கு வலைவீசபட்டுள்ளது.

The post கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,Senga, Tiruvannamalai district ,Krishna ,Sanjay ,
× RELATED விபத்து காப்பீடு திட்டத்தில்...