×

வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு இல்லை : போக்குவரத்து ஆணையரகம் தகவல்

சென்னை : வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு இல்லை என்று போக்குவரத்து ஆணையரகம் தகவல் அளித்துள்ளது. தமிழ்நாடு பதிவு எண் இல்லாமல் ஓடும் ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு இல்லை : போக்குவரத்து ஆணையரகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Transport Commission ,Omni ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வெளிமாநில பதிவெண் கொண்ட 547 ஆம்னி...