×

போலி ஆவணம் தயாரித்த வழக்கு: பாஜக மண்டல் தலைவர் கைது

சென்னை: சென்னையில் போலி ஆவணம் தயாரித்த வழக்கில் பாஜக மண்டல் தலைவர் கைது செய்யப்பட்டார். வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பாஜக மண்டல் தலைவர் மருதுபாண்டியை கைது செய்து திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post போலி ஆவணம் தயாரித்த வழக்கு: பாஜக மண்டல் தலைவர் கைது appeared first on Dinakaran.

Tags : BJP mandal ,Chennai ,Tirumangalam ,President ,Marutubandi ,Villivakam ,
× RELATED குளிக்கும்போது வீடியோ எடுத்து...