- குவைத் தீ விபத்து
- கேரள அமைச்சரவை
- கொச்சி
- கேரள மாநில அமைச்சரவை
- முதல் அமைச்சர்
- பினராயி விஜயன்
- குவைத் தீ விபத்து
- தின மலர்
கொச்சி: குவைத் தீ விபத்து தொடர்பாக கேரள மாநில அமைச்சரவை அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தீ விபத்தில் உயிரிழந்தோர் உடல்களை பெறுவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
The post குவைத் தீ விபத்து: கேரள அமைச்சரவை ஆலோசனை appeared first on Dinakaran.