×

ஏடிஎம்-ல் பணத்துக்குபதில் பாம்பு வந்ததால் பரபரப்பு..!!

கன்னியாகுமரி: கொட்டாரத்தில் மெர்கன்டைல் வங்கி ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுக்க முயன்ற போது பாம்பு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர் தீயணைப்புத் துறையிடம் புகார் அளித்து ஏடிஎமை திறந்து தேடிய நிலையில் பாம்பு தப்பிச் சென்றது.

The post ஏடிஎம்-ல் பணத்துக்குபதில் பாம்பு வந்ததால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Mercantile Bank ,Kottaram ,
× RELATED நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து...