×

குவைத் தீ விபத்தில் கேரளாவை சேர்ந்த 14 பேர் உயிரிழந்தது உறுதி!!

திருவனந்தபுரம் :குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் கேரளாவை சேர்ந்த 14 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. குவைத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குவைத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த 3 பேரும், கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் பலியாகினர்.

The post குவைத் தீ விபத்தில் கேரளாவை சேர்ந்த 14 பேர் உயிரிழந்தது உறுதி!! appeared first on Dinakaran.

Tags : Kerala ,Kuwait ,fire ,Thiruvananthapuram ,Pathanamthitta district ,Kerala State ,Kollam ,
× RELATED லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப் என்பது...