×

குவைத் மாங்காஃப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக ஒன்றிய அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம்

டெல்லி : குவைத் மாங்காஃப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக ஒன்றிய அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் நடக்கிறது. தீ விபத்தில் சில உடல்களை அடையாளம் காண முடியாததால் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தரை தளத்தில் இருந்து பரவிய தீ அடுக்குமாடி குடியிருப்பில் பரவியது என இணையமைச்சர் க்ரித்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.

The post குவைத் மாங்காஃப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக ஒன்றிய அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Union Cabinet ,Mangaff ,Kuwait ,Delhi ,Dinakaran ,
× RELATED 2024-25ம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் விலை...