×

விஷவாயு தாக்குதல்: புதுச்சேரியில் 2 பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி: விஷவாயு தாக்குதல் எதிரொலியாக புதுச்சேரியில் 2 பள்ளிகளுக்கு ஜூன் 17-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் இயங்கும் 2 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அரசு தொடக்கப்பள்ளி மற்றும் இமாகுலேட் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

The post விஷவாயு தாக்குதல்: புதுச்சேரியில் 2 பள்ளிகளுக்கு விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Vishwajaw attack ,Puducherry ,Vishwajaiu attack ,Retiarpalayam ,State Primary School ,Immaculate School ,Vishwajah attack ,
× RELATED புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3...