×

கண்டதேவி சொர்ணமூர்த்திஸ்வரர் கோயிலில் வைகாசி ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பிரசித்தி பெற்ற கண்டதேவி சொர்ணமூர்த்திஸ்வரர் கோயிலில் வைகாசி ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 16 ஆண்டுகளுக்கு பிறகு புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்று, இந்த ஆண்டு தேரோட்டம் நடைபெற உள்ளது.

The post கண்டதேவி சொர்ணமூர்த்திஸ்வரர் கோயிலில் வைகாசி ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Vaikasi Ani festival ,Kandadevi Sornamurthiswarar Temple ,SIVAGANGA ,VIKASI ANI FESTIVAL ,KANDDEVI ,GORNAMURTHISWARAR TEMPLE ,SIVAGANGA DISTRICT ,New Thar Swallow ,Kandadevi Chornamoorthiswarar ,
× RELATED மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது