×

அய்யலூரில் ஆட்டுச் சந்தையில் ரூ.3.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

திண்டுக்கல்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூரில் நடந்த ஆட்டுச் சந்தையில் ரூ.3.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு ₹8000க்கும், செம்மறி ஆடு ரூ.10,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன.

The post அய்யலூரில் ஆட்டுச் சந்தையில் ரூ.3.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Ayyalur ,Dindigul ,festival of Bakrit ,Vedasandoor, Dindigul district ,
× RELATED பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு...