×

ஒன்றிய அரசு துறையில் வேலைவாய்ப்பு

டெல்லி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர், டெக்னீஷியன், ஆய்வக உதவியாளர் பிரிவில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேரடி நியமன அடிப்படையில், 44 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன; தகுதி உள்ளவர்கள், ஜூன் 16ம் தேதிக்குள் www.nin.res.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஒன்றிய அரசு துறையில் வேலைவாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : EU ,Delhi ,National Institute of Nutrition ,Indian Institute of Medical Research ,Dinakaran ,
× RELATED பணிக்கு தாமதமாக வருவோர் மீது கடுமையான...