×

பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஒடிசா மாநில முதலமைச்சராக பதவியேற்றார் மோகன் சரண் மாஜி!

ஒடிசா: பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் மோகன் சரண் மாஜி ஒடிசா மாநில முதலமைச்சராக பதவியேற்றார். ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸ், முதலமைச்சர் மோகன் சரண் மஜிக்கு பதவிபிரமாணம், ரகசியகாப்பு பிரமாணம் செய்து வைத்தார். ஒடிசா முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக், ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ஜெ.பி.நட்டா பங்கேற்றனர்.

The post பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஒடிசா மாநில முதலமைச்சராக பதவியேற்றார் மோகன் சரண் மாஜி! appeared first on Dinakaran.

Tags : Mohan Charan Maji ,Chief Minister ,Prime Minister Narendra Modi ,Odisha ,Former ,Mohan Charan ,Governor ,Raghubar Das ,Mohan Saran Majhi ,Chief Minister Inauguration Ceremony ,Mohan Saran Maji ,Chief Minister of ,Odisha State ,
× RELATED தமிழ்நாடு முதலமைச்சர்...