×

ஜி-7 மாநாட்டில் பங்கேற்க நாளை இத்தாலி செல்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை இத்தாலி செல்கிறார். 3வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக இத்தாலி செல்கிறார். இத்தாலி பிரதமரின் அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி இத்தாலி பயணம் மேற்கொள்கிறார்.

The post ஜி-7 மாநாட்டில் பங்கேற்க நாளை இத்தாலி செல்கிறார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Italy ,G-7 ,Delhi ,Modi ,Dinakaran ,
× RELATED “ஏ.ஐ. தொழில்நுட்பம் அழிவுக்கு காரணமாகி...