×

சேலம் மாவட்டம் வலசையூர் அடுத்த பூவனூரில் தனியார் பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

சேலம்: சேலம் மாவட்டம் வலசையூர் அடுத்த பூவனூரில் தனியார் பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 2 பெண்கள், குழந்தை உட்பட 4 பேர் விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பேருந்தில் இருந்த 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post சேலம் மாவட்டம் வலசையூர் அடுத்த பூவனூரில் தனியார் பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Bhuvanur ,Walasayur ,Salem district ,Salem ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்டம் வலசையூர் அருகே...