×
Saravana Stores

விளவங்கோடு எம்.எல்.ஏ-வாக தாரகை கத்பர்ட் பதவியேற்பு!

சென்னை: விளவங்கோடு எம்.எல்.ஏ-வாக தாரகை கத்பர்ட் பதவியேற்றுக்கொண்டார். பேரவைத் தலைவர் அப்பாவு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இவர் விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவராவார்.

The post விளவங்கோடு எம்.எல்.ஏ-வாக தாரகை கத்பர்ட் பதவியேற்பு! appeared first on Dinakaran.

Tags : Vlawangodu M. L. Targai Kathbert ,Chennai ,Wlavangodu M. L. Taragai Kathbert ,Congressional midterm elections ,Vlawangju ,Wlavangodu ,M. L. Targai Kathbert ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் சோகம் 40 அடி...