×

முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பசுந்தாள் உர பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட ரூ.20 கோடியில் விவசாயிகளுக்கு உர விதைகள் விநியோகம் செய்யப்படுகிறது.

The post முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,K. Stalin ,Chennai ,MLA ,CM ,Khatu ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு மோசடிக்கு விரைவில் முடிவு...