×

கன்னியாகுமரி அருகே கடலில் மர்ம கப்பல் ஒன்று நிற்பது குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் அருகே கடலில் மர்ம கப்பல் ஒன்று நிற்பது குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்தவிளை கடற்கரையில் இருந்து 5 நாட்டிகல் மைல் தொலைவில் கப்பல் ஒன்று நின்று கொண்டிருக்கிறது. கடலில் நிற்கும் கப்பல் குறித்து கடற்படையிடம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விவரம் கேட்டுள்ளனர்.

The post கன்னியாகுமரி அருகே கடலில் மர்ம கப்பல் ஒன்று நிற்பது குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Coast Guard Group police ,Kanyakumari ,Coast Guard Police ,Kumari district ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரபுரம்...