×

கொலை வழக்கு; நடிகர் தர்ஷனுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்!

ரேணுகா சுவாமி கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷனுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளது. கன்னட நடிகர் தர்ஷன், கன்னட நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 13 பேருக்கு 6 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

The post கொலை வழக்கு; நடிகர் தர்ஷனுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்! appeared first on Dinakaran.

Tags : Darshan ,Renuka Swamy ,Pavitra Gowda ,Bengaluru City ,
× RELATED ஆபாச மெசேஜ் அனுப்பியதால் ஆத்திரம்...