×

வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக இந்து மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் கைது!

நெல்லை: வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக இந்து மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் உடையார் நெல்லையில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் பாஜக வளர கலவரம் செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி நிர்வாகி பேசிய ஆடியோ பரவியது. கலவரத்தை தூண்டும் விதமாக பேசி ஆடியோ வெளியிட்டதாக பாளையங்கோட்டை எஸ்.ஐ. துரைபாண்டி புகார் அளித்துள்ளார்.

 

The post வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக இந்து மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் கைது! appeared first on Dinakaran.

Tags : Hindu People's Party ,Nella ,Udaiar Nellai ,Tamil Nadu ,BJP ,
× RELATED நெல்லையில் விசாரணைக் கைதி தப்பியோட்டம்..!!