×

ஒடிசா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மோகன் சரண் மஜி தேர்வு

ஒடிசா: ஒடிசா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மோகன் சரண் மஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒடிசாவில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மோகன் சரண் மஜி தேர்வு செய்யப்பட்டார்; ஒடிசாவில் ஏற்கனவே 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் மோகன் சரண் மஜி. ஒடிசாவில் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 74 தொகுதிகளை கைப்பற்றி பாஜக ஆட்சியை பிடித்தது.

The post ஒடிசா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மோகன் சரண் மஜி தேர்வு appeared first on Dinakaran.

Tags : Mohan Saran Majhi ,Chief Minister ,Odisha ,Chief Minister of ,State of ,BJP MLA ,L. A. ,Mohan Saran Maji ,M. L. A. ,Chief Minister of the State of ,
× RELATED ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,...