×

நெல்லையில் மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை..!!

நெல்லை: குடும்பத் தகராறில் மனைவியை தீயிட்டு கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீதபற்பநல்லூரில் 2020இல் மனைவி ஜெயாவை மண்ணெண்ணை ஊற்றி கொன்றதாக சுரேஷ் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நெல்லை மகளிர் நீதிமன்றம் சுரேஷுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

The post நெல்லையில் மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை..!! appeared first on Dinakaran.

Tags : Suresh ,Jaya ,Seethapanganallur ,Nelu Women's Court ,Paddy ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் ராஜக்காபட்டியில்...