×

தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அமைச்சரவையில் 20 வாரிசுகளுக்கு இடம் அளித்துள்ளதாக ராகுல் காந்தி விமர்சனம்

டெல்லி :தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அமைச்சரவையில் 20 வாரிசுகளுக்கு இடம் அளித்துள்ளதாக ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மேலும்,”“கட்சிக்காக பாடுபட்டவர்கள், தியாகம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு பதவி வழங்குவதையே வாரிசு அரசியல் என விமர்சித்தார் மோடி. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அமைச்சரவையிலேயே வாரிசுகள் நிரம்பியுள்ளன. அவரின் பேச்சுக்கும் செயல்பாடுகளுக்கும் உள்ள வித்தியாசத்திற்கு மோடி என்ன பதில் சொல்லப்போகிறார்?”எனத் தெரிவித்துள்ளார்.

The post தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அமைச்சரவையில் 20 வாரிசுகளுக்கு இடம் அளித்துள்ளதாக ராகுல் காந்தி விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : RAHUL GANDHI ,NATIONAL DEMOCRATIC ALLIANCE ,DELHI ,Modi ,Dinakaran ,
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களின்...