×

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கலாம்

சென்னை: தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் ஹால் டிக்கெட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதி சீட்டை பதிவிறக்கலாம். தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் முதலாம் ஆண்டு தேர்வு ஜூன் 21 முதல் ஜூலை 9 வரை நடைபெறும். தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் இரண்டாம் ஆண்டு தேர்வுகள் ஜூன் 20 முதல் ஜூலை 8 வரை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

The post தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Government Examinations Movement ,Dinakaran ,
× RELATED சென்னையில் தற்காலிகமாக மூடப்பட்ட தானியங்கி பல்லடுக்கு வாகன நிறுத்தம்