×

செய்தியாளர் சந்திப்பை முறைப்படுத்தப் போகிறோம்: அண்ணாமலை

சென்னை: இனி விமான நிலையத்தில் பிரஸ் மீட் கிடையாது என கோவை விமான நிலையத்தில் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக கட்சி அலுவலகத்தில் மட்டும்தான் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். விமானத்தில் இருந்து இறங்குவற்குள் சில விஷயங்கள் நடந்தது அது நமக்கு தெரியாமல் போகலாம். அனைத்து செய்தியாளர் சந்திப்பும் இனி கட்சி அலுவலகத்தில் மட்டும்தான் நடக்கும் என்றும் தெரிவித்தார்.

The post செய்தியாளர் சந்திப்பை முறைப்படுத்தப் போகிறோம்: அண்ணாமலை appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Chennai ,Goa Airport ,BJP ,Dinakaran ,
× RELATED அண்ணாமலை வாயால் வடை சுடுகிறார்.. பிற...