×

கஞ்சா, போதை மாத்திரைகளை விற்ற 2 பேர் கைது..!!

சென்னை: சென்னை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஞானேஸ்வரன், ரமேஷ் ஆகியோரிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா. 46 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post கஞ்சா, போதை மாத்திரைகளை விற்ற 2 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Nagar ,Gnaneswaran ,Ramesh ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் இருந்து...