×
Saravana Stores

கொருக்குப்பேட்டை காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்..!!

சென்னை: சென்னை கொருக்குப்பேட்டை காவல் ஆய்வாளர் யுவராஜை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தினேஷ் என்பவர் கொலை வழக்கில் அலட்சியமாக செயல்பட்ட புகாரில் காவலர் ஆய்வாளர் யுவராஜ் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

The post கொருக்குப்பேட்டை காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Korukuppet ,Chennai ,Police Inspector ,Yuvaraj ,Yuvraj ,Dinesh ,Dinakaran ,
× RELATED சென்னையில் ரூட் தல விவகாரத்தில் நடந்த...