×

பிறந்த தேதியை மாற்றி மலேசியா செல்ல முயன்ற பயணி கைது..!!

திருச்சி: பாஸ்போர்ட்டில் பிறந்த தேதியை போலியாக மாற்றி மலேசியா செல்ல முயன்ற பயணி கைது செய்யப்பட்டார். நாகை வேதாரண்யத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (43) திருச்சி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் மலேசியா செல்ல முயன்றபோது கைதாகினார்.

The post பிறந்த தேதியை மாற்றி மலேசியா செல்ல முயன்ற பயணி கைது..!! appeared first on Dinakaran.

Tags : Malaysia ,Trichy ,TAMITSELVAN ,NAGAI VEDARANYA ,TRICHI AIRPORT ,Air India ,Trichy Airport ,
× RELATED விமானத்தில் புகைபிடித்த...