×

நெல்லை ராதாபுரம் கோயில் நில ஆக்கிரமிப்பை அகற்ற எடுத்த நடவடிக்கை பற்றி அறிக்கை தர ஆணை!!

நெல்லை : நெல்லை ராதாபுரம் வரகுணபாண்டீஸ்வரர் கோயில் நில ஆக்கிரமிப்பை அகற்ற எடுத்த நடவடிக்கை பற்றி அறிக்கைதர ஆணையிடப்பட்டுள்ளது. கோயில் நில ஆக்கிரமிப்பு அகற்ற எடுத்த நடவடிக்கை பற்றி அறிக்கைதர அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோயில் செயல்பாட்டை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு வேண்டும் என்று வழக்கறிஞர் யானைராஜந்திரன் மனு தாக்கல் செய்துள்ளார்.

The post நெல்லை ராதாபுரம் கோயில் நில ஆக்கிரமிப்பை அகற்ற எடுத்த நடவடிக்கை பற்றி அறிக்கை தர ஆணை!! appeared first on Dinakaran.

Tags : Nellie Radhapuram Temple ,Nellai ,Radhapuram Varagunapandeeswarar ,temple ,Nellai Radhapuram Temple ,
× RELATED நெல்லையில் ஆவுடையப்பன் தலைமையில் மாணவரணி நேர்காணல் ஆலோசனை கூட்டம்