×

கொள்கைகளை திமுக விட்டுக்கொடுக்காது: கனிமொழி எம்.பி.பேட்டி

சென்னை: சமூக நீதியை காக்கக்கூடிய வகையில் நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் செயல்படுவர் என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி தெரிவித்துள்ளார். திமுக எந்த காலத்திலும் தனது கொள்கைகளை விட்டுக்கொடுக்காது. திமுகவின் கொள்கைகளுக்கு எதிரான பல மசோதாக்களை நாங்கள் ஏற்கனவே எதிர்த்துள்ளோம். சமூக நீதியை காக்கக் கூடிய வகையில் திமுகவின் செயல்பாடுகள் இருக்கும் என்றும் கூறினார்.

The post கொள்கைகளை திமுக விட்டுக்கொடுக்காது: கனிமொழி எம்.பி.பேட்டி appeared first on Dinakaran.

Tags : Kanylanghi M. B. ,Chennai ,Dimuka ,M. B. ,DIMUKA PARLIAMENTARY COMMITTEE ,KANIMOZHI ,
× RELATED தன்னிடம் ஒழுங்கினமாக நடந்து கொண்ட...