×

ஒன்றிய நீர்வளத்துறை இணை அமைச்சர் பொறுப்பிலிருந்து சோமண்ணாவை நீக்க தமிழ்நாடு காங்கிரஸ் வலியுறுத்தல்

சென்னை : ஒன்றிய நீர்வளத்துறை இணை அமைச்சர் பொறுப்பிலிருந்து சோமண்ணாவை நீக்க தமிழ்நாடு காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. கர்நாடகத்தைச் சேர்ந்த சோமண்ணா ஒன்றிய நீர்வளத்துறை இணை அமைச்சராக பதவியேற்றது காவிரி நதிநீர் பிரச்சனையில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

The post ஒன்றிய நீர்வளத்துறை இணை அமைச்சர் பொறுப்பிலிருந்து சோமண்ணாவை நீக்க தமிழ்நாடு காங்கிரஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Congress ,Somanna ,Union Minister of State for Water Resources ,Chennai ,Tamil Nadu Congress ,Karnataka ,Union Water Resources Minister ,Cauvery ,
× RELATED தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு, பொதுக்குழு தொடங்கியது..!!