×

கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கைது

பெங்களூரு : ரேணுகா சுவாமி என்பவர் கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷனை போலீசார் கைது செய்தனர். கன்னடத்தின் முன்னணி நடிகரான தர்ஷன் மைசூருவில் கைதான நிலையில் பெங்களூருவில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

The post கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கைது appeared first on Dinakaran.

Tags : Darshan ,Bengaluru ,Renuka Swamy ,Mysuru ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில்...