×

பவானியில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் : 2 இளைஞர்கள் கைது

ஈரோடு: பவானியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா விற்பனை செய்த விவேக் (22), குமரகுரு(20) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

The post பவானியில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் : 2 இளைஞர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Bhawani ,Erode ,Vivek ,Kumaraguru ,Bhavani ,Dinakaran ,
× RELATED ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள...