×

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு..!!

கன்னியாகுமரி: முகூர்த்த தினத்தை ஒட்டி, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. நேற்று கிலோ ரூ.1300-க்கு விற்ற பிச்சிப்பூ இன்று மொத்த விலையில் ரூ.1750 ஆகவும், சில்லறை விலையில் ரூ.2000 ஆகவும் உயர்ந்துள்ளது. மல்லிகை கிலோ ரூ.400-ல் இருந்து உயர்ந்து மொத்த விலை ரூ.600 ஆகவும். சில்லறை விலையில் ரூ.750 ஆகவும் அதிகரித்துள்ளது.

The post கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Kanyakumari district ,Thovalai ,Kanyakumari ,Mukurtha day ,Dovalai flower market ,Pichipoo ,Thovalai flower market ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரபுரம்...