- நீலகிரி மாவட்டம் பண்டலூர்
- நீலகிரி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தேவலா
- நீலகிரி
- கூடலூர் பஜார்
- குன்ரதூர்
- காஞ்சிபுரம்
நீலகிரி : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 7 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது. தேவாலா, (நீலகிரி) 5 செ.மீ., மற்றும் கூடலூர் பஜார், குன்றத்தூர்(காஞ்சிபுரம்) ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது.
The post நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 7 செ.மீ. மழைப் பதிவு!! appeared first on Dinakaran.