×

ஆந்திராவில் இன்று NDA எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..!!

ஆந்திரா: ஆந்திரா NDA எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு தலைமையில் இன்று நடைபெறுகிறது. கூட்டத்தில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க உள்ளனர். பவண்கல்யாண், நாராலோகேஷ் சந்திரபாபு தலைமையில் மாநில அமைச்சர்கள் ஆவார்கள் என எதிர்பார்க்க படுகிறது. நாளை சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை நடைபெற உள்ளது.

The post ஆந்திராவில் இன்று NDA எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Andhra ,NDA ,M. L. ,Telugu Desam Party ,Chandrababu ,M. ,Telugu Desam ,Janasena ,Bajagawa ,Bawangalyan ,Naralokesh Chandrababu ,
× RELATED ஆந்திர மாநில முதலமைச்சராக சந்திரபாபு...