×

முல்லைப்பெரியாறு அணையில் ஜூன் 13, 14ம் தேதி ஒன்றிய கண்காணிப்பு குழு ஆய்வு..!!

கேரளா: முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் 13, 14ம் தேதி இருநாட்கள் ஒன்றிய கண்காணிப்பு குழு ஆய்வு செய்ய உள்ளது. ஒன்றிய நிர்வாக ஆணைய தலைமை பொறியாளர் விஜய் சரண் தலைமையிலான குழு முல்லை பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை கண்காணிக்க ஒன்றிய நிர்வாக ஆணைய கண்காணிப்பு குழு ஆய்வு மேற்கொள்கிறது.

The post முல்லைப்பெரியாறு அணையில் ஜூன் 13, 14ம் தேதி ஒன்றிய கண்காணிப்பு குழு ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : Union Monitoring Committee ,Mullaperiyar Dam ,Kerala ,Mullai Periyar dam ,Union Administrative Commission ,Chief Engineer ,Vijay Saran ,Dinakaran ,
× RELATED லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப் என்பது...