×

புதுவை ரெட்டியார்பாளையத்தில் விஷவாயு பரவலை அடுத்து அக்கம்பக்கத்தினர் வெளியேற காவல்துறை அறிவுரை..!!

புதுச்சேரி: புதுவை ரெட்டியார்பாளையத்தில் விஷவாயு பரவலை அடுத்து அக்கம்பக்கத்தினர் வெளியேற காவல்துறை அறிவுரை வழங்கியுள்ளது. மூன்று பெண்கள் உயிரிழந்த பகுதியில் வசிக்கும் மக்கள் உடனே வீட்டிலிருந்து வெளியேற போலீஸ் அறிவுரை வழங்கியுள்ளனர். வட்டாட்சியர் உள்பட வருவாய்த்துறையினர், தீயணைப்புத்துறை மருத்துவக்குழுவினர் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர்.

The post புதுவை ரெட்டியார்பாளையத்தில் விஷவாயு பரவலை அடுத்து அக்கம்பக்கத்தினர் வெளியேற காவல்துறை அறிவுரை..!! appeared first on Dinakaran.

Tags : Vishwajaw ,Puduwai Retiarpalayam ,Puducherry ,Vishwajah ,Puduwa Retiarpalayam ,department ,
× RELATED சத்தீஸ்கர் மாநிலத்தில் கிணற்றில்...