×

ஒடிசா காங்கிரஸ் பிரச்சாரக் குழு தலைவர் ராஜினாமா

டெல்லி: ஒடிசா காங்கிரஸ் பிரச்சாரக் குழு தலைவர் பக்த சரண்தாஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். மக்களவைத் தேர்தல் மற்றும் ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கு தார்மீக பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

The post ஒடிசா காங்கிரஸ் பிரச்சாரக் குழு தலைவர் ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Odisha Congress Campaign Committee ,President ,Delhi ,Odisha Congress ,committee ,Bhakta Sarandas ,Congress party ,Lok Sabha elections ,Odisha assembly elections ,President Resigns ,
× RELATED கலைஞரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி,...