×

கள்ளக்குறிச்சி அருகே போலி மருத்துவர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் விருகாவூரில் ஐடிஐ படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி மருத்துவர் சரவணனை கைதுசெய்த போலீசார், காலாவதியான மருந்துகளை பறிமுதல் செய்தனர்.

The post கள்ளக்குறிச்சி அருகே போலி மருத்துவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Kallakurichi district ,Virghavur ,IDI ,Saravan ,Kalalakurichi ,
× RELATED கள்ளக்குறிச்சி மாவட்டம் வடதொரசலூரில்...