×

சாத்தான்குளம் ஏட்டு எஸ்எஸ்ஐயாக பதவி உயர்வு

சாத்தான்குளம், ஜூன் 11: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் முருகேசன். இவரை மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு அளித்தார். இதையடுத்து முருகேசன், சாத்தான்குளம். காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக ெபாறுப்பேற்றுக் கொண்டார்.

The post சாத்தான்குளம் ஏட்டு எஸ்எஸ்ஐயாக பதவி உயர்வு appeared first on Dinakaran.

Tags : SSI ,Satankulam ,Chatankulam ,Murugesan ,District ,SP ,Balaji Saravanan ,Dinakaran ,
× RELATED ஓட்டலில் அனுமதியின்றி பார் அதிமுக...