×

ஆதி திராவிடர் நலத்துறையின் பெயரை மாற்றம் செய்வது குறித்த குழு, பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைக்கவில்லை: தமிழ்நாடு அரசு விளக்கம்

சென்னை: ஆதி திராவிடர் நலத்துறையின் பெயரை மாற்றம் செய்வது குறித்த குழு, பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைக்கவில்லை என சென்னையைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. இந்த விவகாரம் சாதாரண விஷயம் அல்ல; பல விவாதங்கள் இது தொடர்பாக நடந்து வருகிறது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

The post ஆதி திராவிடர் நலத்துறையின் பெயரை மாற்றம் செய்வது குறித்த குழு, பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைக்கவில்லை: தமிழ்நாடு அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Adi Thravidar Welfare Department ,Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,Marimuthu ,Adi Dravidar Welfare Department ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...