×

மணிப்பூர் மாநில முதலமைச்சர் பைரேன் சிங்கின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல்

ஜிரிபாம்: ஜிரிபாம் என்ற இடத்தில் மணிப்பூர் மாநில முதலமைச்சர் பைரேன் சிங்கின் பாதுகாப்பு வாகனம் மீது வன்முறையாளர்கள் துப்பாக்கிசூடு நடத்தியதால் பதற்றம் நிலவியது. மணிப்பூர் முதல்வர் நாளை ஜிரிபாம் பகுதிக்கு செல்லும் நிலையில் ஒத்திகைக்கு சென்ற பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

The post மணிப்பூர் மாநில முதலமைச்சர் பைரேன் சிங்கின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Manipur ,chief minister ,Byren Singh ,Jiripam ,State ,Mainpur ,Dinakaran ,
× RELATED மணிப்பூர் தாக்குதல் துரதிஷ்டவசமானது,...