- ராமேஸ்வர ராமநாதசுவாமி கோவில்
- ஆனி பிரம்மோட்சவம்
- Icourt
- ராமநாதபுரம்
- மதுரை
- உயர் நீதிமன்றம்
- நீதிமன்றம்
- ராமேஸ்வரம்…
- ராமேஸ்வரம்
- ராமநாத சுவாமி கோயில்
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆனி பிரம்மோற்சவம் எந்த ஆண்டிலிருந்து குறைக்கப்பட்டது? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ஆகம விதிப்படி ஆனி பிரம்மோற்சவத்தை 10 நாட்கள் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
The post ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆனி பிரம்மோற்சவம் எந்த ஆண்டிலிருந்து குறைக்கப்பட்டது? – ஐகோர்ட் கிளை கேள்வி appeared first on Dinakaran.