×

கலை அறிவியல் கல்லூரிகளில் பொதுப் பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

சென்னை: தமிழ்நாட்டில் கலை அறிவியல் கல்லூரிகளில் பொதுப் பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. 2024-25ம் ஆண்டுக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. பொதுப்பிரிவுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 24 முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது.

The post கலை அறிவியல் கல்லூரிகளில் பொதுப் பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்குகிறது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சரக்கு போக்குவரத்தை ஒருங்கிணைக்க...