×

ஒடிசா மாநில புதிய முதலமைச்சர் இன்று தேர்வு

ஒடிசா: ஒடிசாவில் இன்று நடைபெற உள்ள பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். பாஜக மேலிடப் பார்வையாளர்கள் ராஜ்நாத் சிங், உபேந்திர யாதவ் ஆகியோர் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்

The post ஒடிசா மாநில புதிய முதலமைச்சர் இன்று தேர்வு appeared first on Dinakaran.

Tags : Odisha ,Chief Minister ,BJP ,Rajnath Singh ,Upendra Yadav ,
× RELATED ஒடிசாவில் பாஜ அமைச்சரவை 12ம் தேதி பதவியேற்பு