×

சாம்பியன் பட்டம் வென்றார் கார்லஸ் அல்காரஸ்


பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் முறையாக கார்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்வை வீழ்த்தினார். 6-3, 2-6, 5-7, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

The post சாம்பியன் பட்டம் வென்றார் கார்லஸ் அல்காரஸ் appeared first on Dinakaran.

Tags : Carlos Algarz ,French Open ,Alexander Zverev ,Germany ,Carlos Alcaraz ,Dinakaran ,
× RELATED விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் கார்லோஸ்