×

பரந்தூர் -நிலம் எடுப்பிற்கான அனுமதி ஆணை வெளியீடு

சென்னை: பரந்தூர் விமான நிலையத்திற்கு மேலும் 147.11 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அனுமதி ஆணை வெளியிடப்பட்டுள்ளது. எடையார்பாக்கம் கிராமத்தில் 147.11 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு அனுமதி ஆணை வெளியிட்டது. ஆட்சேபனை அல்லது கோரிக்கைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். ஏற்கெனவே வளத்தூர், தண்டலூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் நில அளவீடு பணிகள் நடைபெற்று வருகின்றன.

The post பரந்தூர் -நிலம் எடுப்பிற்கான அனுமதி ஆணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Bharandoor Airport ,Tamil Nadu Government ,Wediyarbakkam ,
× RELATED பரந்தூர் விமான நிலைய திட்டம்; கூடுதல்...